சென்னை - ஹவுரா இடையே ஏசி தட்கல் சிறப்பு ரயில் நாளை மறுநாள் இயக்கம்!
சென்னை: சென்னை சென்ட்ரல் - மேற்கு வங்க மாநிலம் ஹவுரா இடையே இரு மார்க்கங்களிலும் முழுவதும் ஏசி பெட்டிகளை கொண்ட தட்கல் அதி விரைவு சிறப்பு ரயில் ஜூன் 15,16 ஆகிய தேதிகளில் இயக்கப்படுகிறது.
விடுமுறை காலத்தில் அதிகரித்து வரும் பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் தட்கல் சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று ரயில்வே துறை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அறிவித்தது.

இதன்படி ஹவுரா - சென்னை இடையே முழுவதும் ஏசி பெட்டிகளைக்கொண்ட தட்கல் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. ஜூன் 15ந் தேதி பிற்பகல் 12.40 மணிக்கு ஹவுராவில் இருந்து தட்கல் சிறப்பு ரயில் புறப்படும்.
இதேபோல 16ந் தேதி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ஹவுராவிற்கு மாலை 5.10 மணிக்கு சிறப்பு ரயில் புறப்படும்.
இந்த ரயிலில் இரண்டடுக்கு, ஏசி பெட்டிகள் இரண்டு; மூன்றடுக்கு ஏசி பெட்டிகள் எட்டு இருக்கும். இந்த ரயிலில் தட்கல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரயிலுக்கான முன்பதிவு நேற்று முதல் நடைபெற்று வருகிறது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications