சிதம்பரம் அருகே இருசக்கர வாகனம் மீது பஸ் மோதி விபத்து. தாய், குழந்தை சம்பவ இடத்திலேயே பலி
சிதம்பரம் அருகே இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் தாய் மற்றும் 2 வயது குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

சிதம்பரம் அருகே இருசக்கர வாகனம் மீது பஸ் மோதி விபத்து
சிதம்பரம்: இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் தாய் மற்றும் 2 வயது குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
சிதம்பரத்தை அடுத்த அரியகோஷ்டி கிராமத்தை சேர்ந்தவர் கணேச மூர்த்தி. இவர் தனது மனைவி ஜான்சி மற்றும் 2 வயது மகள் ஹரினியுடன் இருசக்கர வாகனத்தில் சென்றார்.

சிதம்பரத்தில் இருசக்கர வாகனம் மீது அரசுப்பேருந்து மோதியது. இந்த விபத்தில் கணேச மூர்த்தியின் மனைவி ஜான்சி மற்றும் அவர்களின் 2 வயது மகள் ஹரினி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
படுகாயமடைந்த கணேசமூர்த்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சாலை விபத்தில் தாய் குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications