Breaking News: டெல்லி, காஷ்மீரில் நிலநடுக்கம்- மக்கள் அலறியடித்து வீதிகள் குவிந்தனர்!
Tamilnadu
oi-Veerakumar
By Veera Kumar
Subscribe to Oneindia Tamil
டெல்லி: தலைநகர் டெல்லி மற்றும் புற நகரில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இதேபோல, காஷ்மீர் பள்ளத்தாக்கிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
லேசான நில நடுக்கம்தான் என்று தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், சேத மதிப்பு பற்றிய தகவல்கள் உடனடியாக தெரியவில்லை. ஆப்கனை மையம் கொண்டு இந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே, சித்தலவாடம்பட்டியில் நள்ளிரவில் நடந்த சாலை விபத்தில் வேனில் பயணம் செய்த 6 பேர் பலியாகியுள்ளனர். பலத்த காயம் அடைந்த மேலும் 3 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்த 6 பேரும் கேரள மாநிலத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்று போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் பல முக்கிய செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த லைவ் பேஜில் இணைந்திருக்கவும்.
May 09, 2018, 9:41 pm IST
நேரம் வரும் போது மக்கள் ஆதரவுடன் தமிழ்நாட்டுக்கும் நல்லது நடக்கும் - ரஜினி
May 09, 2018, 9:41 pm IST
என் வாழ்க்கையின் ஒரே கனவு தென்னிந்திய நதிகளை இணைப்பதுதான்- ரஜினி
May 09, 2018, 9:41 pm IST
காலா ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஜினி பேச்சு
May 09, 2018, 6:01 pm IST
வாக்காளர் அட்டை பறிமுதல் தொடர்பாக மேலும் பலர் கைது செய்யப்படலாம் என தெரிகிறது
May 09, 2018, 6:00 pm IST
பெங்களூரு வீட்டில் போலி வாக்காளர் அட்டை பறிமுதல் தொடர்பாக 2 பேர் கைது
A truck collided with Maruti Omni near Palani, killing six people. According to a preliminary inquiry conducted by the police, six of the dead were from the state of Kerala. The incident took place when they came to Palani temple and returned to Kottayam.
Notifications
Settings
Clear Notifications
No New Notifications
Notifications
Use the toggle to switch on notifications
Block for 8 hours
Block for 12 hours
Block for 24 hours
Don't block
To start receiving timely alerts, as shown below click on the Green “lock” icon next to the address bar
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on the Menu icon of the browser, it opens up a list of options.
Click on the “Options ”, it opens up the settings page,
Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
Scroll down the page to the “Permission” section .
Here click on the “Settings” tab of the Notification option.
A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.