காஞ்சிபுரம் அருகே கண்டெய்னர் மோதி விபத்து.. மினி லாரி தீப்பிடித்ததில் 2 பேர் உடல் கருகி பலி
காஞ்சிபுரம் அருகே மினி லாரி மீது கண்டெய்னர் மோதி விபத்துக்குள்ளானதில் 2 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

கண்டெய்னர்- மினி லாரி விபத்து | மீன் மார்கெட்டில் அதிகாரிகள் திடீர் ஆய்வு- வீடியோ
காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் அருகே மினி லாரி மீது கண்டெய்னர் மோதி விபத்துக்குள்ளானதில் 2 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே மினி லாரி ஒன்று சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது கண்டெய்னர் லாரி ஒன்று அதன் மீது மோதியது.

இதில் மினி லாரி திடீரென தீப்பிடித்தது. இந்த விபத்தில் மினி லாரியில் இருந்த ஓட்டுநர், கிளீனர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி மினி லாரியில் ஏற்பட்ட தீயை அணைத்தனர்.இந்த விபத்தினால் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications