தஞ்சை, திருவண்ணாமலை, நாமக்கல் ஆகிய இடங்களில் இன்று நாளில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் 8 பேர் பலி!
தஞ்சை, திருவண்ணாமலை, நாமக்கல் ஆகிய இடங்களில் இன்று நாளில் நிகழ்ந்த வெவ்வேறு சாலை விபத்துகளில் 8 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.
சென்னை: தஞ்சை, திருவண்ணாமலை, நாமக்கல் ஆகிய இடங்களில் இன்று நாளில் நிகழ்ந்த வெவ்வேறு சாலை விபத்துகளில் 8 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.
தமிழகத்தில் சாலை விபத்துகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதனால் ஏற்படும் மரணங்களும் உயர்ந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் தஞ்சை மாவட்டம் அம்மன் பேட்டையில் இருசக்கர வாகனத்தின் மீது அரசுப் பேருந்து மோதியது. இதில் கார்த்தி, விஜயகுமார் ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதேபோல் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த தண்டம்பட்டு அருகே வேன் மீது லாரி மோதிய விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயரிழந்தனர். 20 பேர் படுகாயம் அடைந்தனர்.
செங்கம் அரசு மருத்துவமனையில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே நாமக்கல் மாவட்டம், சித்தாளந்தூர் அருகே 2 கார்கள் நேருக்கு நேர் மோதி கொண்டன. இந்த கோர விபத்தில் திருச்செங்கோடு தலைமை காவலர் செந்தில்குமார் உள்ளிட்ட 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். இந்த விபத்துகள் தொடர்பாக அந்தந்த மாவட்ட போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications