ஆர்.கே.நகர் விசிக வேட்பாளர் வசந்தி தேவியின் சொத்து மதிப்பு ரூ.2.58 கோடி
சென்னை: ஆர்.கே.நகர் தொகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் வசந்திதேவிக்கு ரூ. 2.58 கோடி மதிப்பிலான அசையும், அசையாச் சொத்துக்கள் உள்ளதாக தெரியவந்துள்ளது.
சட்டசபைத் தேர்தலில் ஆர்.கே.நகர் தொகுதியில் முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளராக களமிறங்குகிறார் கல்வியாளரும் முன்னாள் துணைவேந்தருமான முனைவர் வே. வசந்திதேவி.

அவர் தனது வேட்புமனுவை புதன்கிழமை தாக்கல் செய்தார். தண்டையார்பேட்டையில் உள்ள மண்டல அலுவலகத்துக்கு கூட்டணி கட்சி தொண்டர்களுடன் வந்திருந்த வசந்திதேவி, தொகுதி தேர்தல் அலுவலரான பத்மஜா தேவியிடம் தனது வேட்பு மனுவை அளித்தார்.
வேட்புமனுவுடன் அவர் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளபடி, தன்னிடம் ரூ. 58.31 லட்சம் மதிப்பில் அசையும் சொத்துக்கள் உள்ளதாகவும். இதில் ரூ. 3.56 லட்சம் மதிப்பிலான ஹூண்டாய் கார் ஒன்றும், ரூ. 1.61 லட்சம் மதிப்பில் 56 கிராம் தங்க நகைகளும், ரூ. 1.25 லட்சம் மதிப்பில் 3 கிலோ வெள்ளி பொருள்களும் வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் திண்டுகல்லில் ரூ. 1 கோடி மதிப்பிலான 5,400 சதுர அடி பரப்பளவு கொண்ட வீடு ஒன்றும், சென்னையில் ரூ. 1 கோடி மதிப்பிலான அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று என மொத்தம் ரூ. 2 கோடி மதிப்பில் அசையா சொத்துக்களை வசந்தி தேவி வைத்திருக்கிறார். அவரது கல்வித் தகுதி.. எம்.ஏ., பிஎச்.டி., என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications