சேலம்: ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கில் விசாரிக்கப்பட்டவர் கொலை
சேலம்: சேலத்தில் பாரதிய ஜனதா கட்சி பிரமுகர் ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கில் விசாரிக்கப்பட்டவர் நள்ளிரவில் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
சேலம் முள்ளுவாடி கேட் பகுதியைச் சேர்ந்தவர் ஷாஜஹான். பிரபல ரவுடியான இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது.சேலத்தில் நடந்த பாஜக மாநில பொது செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் கொலை தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஷாஜகான் வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது ஷாஜகான் வீட்டில் மறைத்து வைத்து இருந்த பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து வீட்டில் ஆயுதங்கள் பதுக்கி வைத்து இருந்ததாக கூறி போலீசார் அவரை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.பிறகு அவர் ஜாமீனில் வெளியில் வந்தார். நேற்றிரவு இவர் மதுபான கடைக்கு சென்றபோது, அவரை அடையாளம் தெரியாத நபர்கள் வெட்டி கொலை செய்தனர். இது குறித்து தகவலறிந்த காவல் துறையினர் உடலை கைப்பற்றி சேலம் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சேலம் டவுன் காவல் துறையினர் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications