பியூஷ் மானுஷ் விவகாரம்... மனித உரிமை ஆர்வலர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதி: பழ.நெடுமாறன் - வீடியோ
Subscribe to Oneindia Tamil
சேலம்: சூழலியல் செயற்பாட்டாளர் பியூஸ் மனுஷ் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து சேலத்தில் அடக்குமுறைக்கு எதிரான கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம் சேலத்தில் நடைபெற்றது. இதில் உலகர் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன், தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனர் வேல்முருகன், அணு உலைக்கு எதிரான கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது பேசிய பழ.நெடுமாறன், 'சிறையில் பியூஸ் மானுஷ் தாக்கப்பட்ட சம்பவம் மனித உரிமை ஆர்வலர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதி என்றும், இது தொடர்பாக உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும்" என வலியுறுத்தினார்.
வீடியோ:












Click it and Unblock the Notifications