நவ.7-ல் ”மொபைல் ஆப்” மட்டும்தான் அறிவிக்கப் போகிறார் கமல்ஹாசன்!
நடிகர் கமல்ஹாசன் தமது பிறந்த நாளான நவம்பர் 7-ந் தேதியன்று அனைவரையும் ஒன்றிணைப்பதற்காக ஒரு மொபைல் ஆப் ரிலீஸ் செய்ய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
சென்னை: நடிகர் கமல்ஹாசன் தமது பிறந்த நாளான நவம்பர் 7-ந் தேதியன்று தனிக்கட்சி எதுவும் அறிவிக்கப் போவதில்லை எனவும் அனைவரையும் ஒன்றிணைப்பதற்காக ஒரு மொபைல் ஆப் மட்டுமே ரிலீஸ் செய்ய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
நடிகர் கமல்ஹாசன் கடந்த சில மாதங்களாக தீவிரமாக அரசியல் கருத்துகளை பேசி வருகிறார். குறிப்பாக ட்விட்டர் பக்கத்தை அரசியல் ஆயுதமாக கமல்ஹாசன் பயன்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் தம்முடைய பிறந்த நாளான நவம்பர் 7-ல் கமல்ஹாசன் தனிக் கட்சி அறிவிப்பை வெளியிடுவார் என தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்நிகழ்ச்சியில் கமல்ஹாசனுடன் இணைந்து செயல்பட முன்வந்துள்ள அமைப்புகள், இயக்கங்கள் கைகோர்க்கும் என்றும் கூறப்பட்டது.
இதனால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு கிளம்பியது. ஆனால் தற்போது, நவம்பர் 7-ந்தேதியன்று கமல்ஹாசன் தனிக்கட்சி அறிவிப்பு வெளியிடப் போவதில்லை; தமது ஆதரவாளர்களை ஒருங்கிணைப்பதற்கான ஒரு மொபைல் ஆப் மட்டுமே நவம்பர் 7-ந் தேதியன்று கமல்ஹாசன் வெளியிட இருக்கிறாராம்.
இதற்கான ஏற்பாடுகள்தான் படுதீவிரமாக நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications