என்னை கைது செய்ய சொல்லும் கூட்டத்திற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை: கமல் அதிரடி!
தன்னை கைது செய்ய சொல்லும் கூட்டத்திற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை: தன்னை கைது செய்ய சொல்லும் கூட்டத்திற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். என்னை சிறையில் அடைத்து பார்க்க வேண்டும் என்பவர்களும் என் ரசிகர்கள்தான் என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழக கலாச்சாரத்துக்கும் பண்பாட்டுக்கும் எதிராக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தடைவிதிக்க வேண்டும், நடிகர் கமல்ஹாசனை கைது செய்ய வேண்டும் என இந்து மக்கள் கட்சி சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதுதொடர்பாக கமல்ஹாசன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கைது செய்வோம் என்றால் அது நடக்கட்டும்; சட்டம் என்னை பாதுகாக்கும் என்று அவர் கூறினர்.
என்னை கைது செய்ய வலியுறுத்தும் கூட்டத்திற்கு பதில் சொல்லும் கடமை எனக்கு கிடையாது என்றும் அவர் கூறினார். என்னை சிறையில் அடைத்து பார்க்க வேண்டும் என்பவர்களும் என் ரசிகர்கள்தான் என்றும் கமல்ஹாசன் கூறினார்.
இந்தி தெரியாமல் இருப்பதால் என்னவோ பிக்பாஸ் நிகழ்ச்சி புரியாமல் இருந்திருக்கலாம் என்றும் அவர் கூறினார். என்னை நம்பும் மக்களுக்கு நல்ல விருந்து அளிக்க கடமைப்பட்டுள்ளேன் என்றும் நடிகர் கமல்ஹாசன் கூறினார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications