மிதக்கிறது குமரி மாவட்டம்... இன்னலில் தவிக்கும் மக்களுக்கு அனுதாபங்கள் தெரிவித்த கமல்!
மழையில் மிதக்கிறது கன்னியாகுமரி மாவட்டம், இன்னலுக்குள்ளாகித் தவிக்கும் மக்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள் என்று நடிகர் கமல்ஹாசன் டுவீட்டியுள்ளார்.
சென்னை : ஓகி புயல் காரணமாக குமரி மாவட்டம் மழையில் மிதக்கிறது, இன்னலுக்குள்ளாகித் தவிக்கும் மக்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் என்று நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.
கன்னியாகுமரி அருகே நிலை கொண்டிருக்கும் ஓகி புயலானது நேற்று இரவு முதல் கனமழை, காற்று என்று விடாமல் தனது கோர முகத்தை காட்டி வருகிறது. தொடர்ந்து வீசும் பேய்க்காற்றால் பல ஆயிரம் மரங்கள் வேறோடு சாய்ந்துள்ளன, மரங்கள் முறிந்து விழுந்ததில் மின்கம்பங்களும் சேதமடைந்துள்ளன.

இந்நிலையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழையின் தீவிரம் மேலும் அதிகரிக்கும் என்று இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் மக்கள் இயற்கை இடர்பாடுகளை சமாளிக்க தயார் நிலையில் இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது, மேலும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவும் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு விரைந்துள்ளது.
மழையில் மிதக்கிறது கன்யாகுமரி மாவட்டம். இன்னலுக்குள்ளாகித் தவிக்கும் மக்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.
— Kamal Haasan (@ikamalhaasan) November 30, 2017
இதனிடையே கன்னியாகுமரி மாவட்டத்தை வாட்டி எடுக்கும் ஓகி புயல் குறித்து நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில் மழையில் மிதக்கிறது கன்னியாகுமரி மாவட்டம், இன்னலுக்குள்ளாகித் தவிக்கும் மக்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications