ஸ்ரீதேவியின் இறுதிச்சடங்கில் பங்கேற்க மும்பை செல்கிறார் கமல்!
மறைந்த முன்னணி நடிகை ஸ்ரீதேவியின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக நடிகர் கமல்ஹாசன் மும்பை செல்கிறார்.
Recommended Video

சென்னை: மறைந்த முன்னணி நடிகை ஸ்ரீதேவியின் இறுதிச் சடங்கில் நடிகர் கமல்ஹாசன் பங்கேற்கிறார். இதற்காக அவர் இன்று பிற்பகலில் மும்பை செல்கிறார்.
தமிழ், தெலுங்கு, இந்தி என 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து நாடு முழுவதும் ரசிகர்களைக் கொண்ட நடிகை ஸ்ரீதேவி துபாயில் மரணமடைந்தார். உறவினரின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றவர் ஓட்டலில் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாக அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.

துபாயில் அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு இந்தியாவிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இன்று இரவு ஸ்ரீதேவியின் உடல் தனி விமானம் மூலம் இந்தியா கொண்டு வரப்பட்டு நாளை இறுதிச்சடங்கு நடைபெறும் என்று கூறப்படுகிறது.
ஸ்ரீதேவியின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக நடிகர் ரஜினிகாந்த் மும்பை சென்றுள்ளார். இந்நிலையில் ஸ்ரீதேவியுடன் 27 படங்கள் வரை நடித்த நடிகர் கமல் ஸ்ரீதேவியின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக மும்பை செல்ல திட்டமிட்டுள்ளார். பிற்பகலில் கமல்ஹாசன் விமானம் மூலம் மும்பை செல்ல திட்டமிட்டுளளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications