மாநாட்டு திடலுக்கு வந்தார் கமல்... மக்கள் வெள்ளத்தை கடந்து மேடையை அடைந்தார்!

கட்சியின் கொடி, பெயரை இன்னும் சற்று நேரத்தில் நடிகர் கமல்ஹாசன் அறிவிக்கிறார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    கொடியேற்றத்துடன் தொடங்கிய கமலின் கட்சி அறிவிப்பு மாநாடு!

    மதுரை : புதிய அரசியல் கட்சி அறிவிப்புக்காக மதுரை ஒத்தகடையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் மாநாட்டு திடலுக்கு வந்தடைந்தார் நடிகர் கமல்ஹாசன்.

    கமல்ஹாசன் அரசியல்வாதியாக அவதாரமெடுக்கும் அறிவிப்பு இன்னும் சற்று நேரத்தில் வெளியாகிறது.ராமேஸ்வரத்தில் அரசியல் பயணத்தை தொடங்கிய நடிகர் கமல்ஹாசன் மதுரை ஒத்தகடை மாநாட்டில் பங்கேற்பதற்காக தாளவாடி விடுதியில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் கமலின் கார் சீறிப் பாய்ந்து ஒத்தகடை மாநாட்டு திடலை நோக்கி வந்தது.

    Actor Kamalhaasan's new party and flag to be hoisted at Madurai confernece in a few mints

    கமலின் பொதுக்கூட்டத்தில் பிரபல நடிகர்கள் யாரும் பங்கேற்கவில்லை, டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் மட்டுமே பங்கேற்கிறார். மாநாட்டு திடலுக்கு செல்லும் வழியில் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்து கமல் வரவேற்றார். இதனையடுத்து இருவரும் ஒரே காரில் புறப்பட்டு மாநாட்டு திடலுக்கு வந்தனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+