அரசியல் கட்சி.. அதிரடி சுற்றுப் பயணம்.. பிப். 21ல் புயலை கிளப்பும் கமல் பயண திட்டம் இதோ!
பிப்ரவரி 21ல் புதிய அரசியல் கட்சி தொடங்கும் நடிகர் கமல்ஹாசனின் பயண விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
Recommended Video

சென்னை : பிப்ரவரி 21ல் புதிய அரசியல் கட்சி தொடங்கும் நடிகர் கமல்ஹாசனின் பயண விவரம் வெளியிடப்பட்டுள்ளது. காலையில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் வீட்டில் தொடங்கும் பயணம் மாலையில் மதுரை பொதுக்கூட்டத்துடன் முடிவு பெறுகிறது.
அரசியலில் தான் இருக்கிறேன் என்று சொன்ன நடிகர் கமல்ஹாசன் மக்கள் நலனுக்காக அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்தார். பிப்ரவரி 21ம் தேதி தனது கட்சியின் பெயர் மற்றும் கொடியை அறிமுகம் செய்து மதுரை பொதுக்கூட்டத்தில் இருந்து தன்னுடைய அரசியல் பயணத்தை தொடங்குகிறார் கமல்.

மதுரை பொதுக்கூட்டத்திற்கு பிறகு மக்களின் பிரச்னைகளை களத்தில் இருந்து தெரிந்து கொள்வதற்காக நாளை நமதே என்ற சுற்றுப்பயணத்தையும் தொடங்குகிறார். இந்நிலையில் பிப்ரவரி 21ம் தேதி நடிகர் கமல்ஹாசனின் பயண விவரம் முழுவதும் வெளியிடப்பட்டுள்ளது.
காலை 7.45 மணி : முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் வீட்டிற்கு வருகிறார் கமல்
காலை 8.15 மணி :அப்துல்கலாமின் பள்ளிக்குச் செல்கிறார்
காலை 8.50 மணி : கணேஷ் மகாலில் மீனவர்களை சந்திக்கிறார்
காலை 11.10 மணி : அப்துல் கலாம் நினைவிடம் வருகிறார்
காலை 11.20 மணி : அப்துல் கலாம் நினைவிடத்தில் இருந்து மதுரை புறப்படுகிறார்
நண்பகல் 12.30 மணி : ராமநாதபுரம் அரண்மனை நுழைவுவாயிலில் பொதுக்கூட்டம்
நண்பகல் 2.30 மணி : பரமக்குடி ஐந்து முனை சாலையில் லேனா மஹாலுக்கு முன்பு பொதுக்கூட்டம்
பிற்பகல் 3 மணி : மானாமதுரை ஸ்ரீப்ரியா தியேட்டருக்கு அருகே பொதுக்கூட்டம்
மாலை 5 மணி : மதுரை ஒத்தக்கடை மைதானம் வருகை
மாலை 6 மணி : கட்சிக் கொடி ஏற்றுகிறார்
மாலை 6.30 மணி : பொதுக்கூட்டம்
இரவு 8.10 முதல் 9.00 மணி - பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார்
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications