மு. கருணாநிதி என்ற பெயருக்கு புது விளக்கம் அளித்த நடிகர் மோகன்பாபு!
கோவை: திமுக தலைவர் மு.கருணாநிதி என்ற பெயருக்கு நடிர் மோகன்பாபு புது விளக்கத்தை அளித்தார். இது தொண்டர்கள் முன்னிலையில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் மறக்க முடியுமா கலைஞரை என்ற நிகழ்ச்சி திரைத்துறையினரால் நேற்று நடத்தப்பட்டது. இதில் திரையுலகத்தை சேர்ந்த பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். அப்போது தெலுங்கு நடிகர் மோகன்பாபு பேசுகையில் 1924-ஆம் ஆண்டு இரு விஷயங்கள் நடந்தன.

ஒன்று தேசத்தந்தை காந்தியடிகள் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றார். மற்றொன்று தமிழ் தந்தை கருணாநிதி பிறந்தார். எத்தனை ஒற்றுமை பாருங்கள். நான் 4 முறை கருணாநிதியை சந்தித்துள்ளேன். அவரது பேச்சையும் அவரையும் பார்த்துக் கொண்டே இருக்கலாம். அப்படிப்பட்ட தலைவர்தான் கருணாநிதி.
இப்படிப்பட்ட ஒரு தலைவரை வேறெங்கும் பார்க்கவே முடியாது. அவரது பெயரிலேயே வாழ்க்கைத் தத்துவம் ஒளிந்திருக்கிறது. மு. கருணாநிதி என்றால் என்ன அர்த்தம் தெரியுமா.
மு என்றால் முன்னுதாரணம், க என்றால் கருணை, ரு என்றால் ருத்திரம், ணா என்றால் நாத்திகம், நி என்றால் நிதானம், தி என்றால் திராவிடம். அதாவது கருணாநிதியின் உழைப்பும் நிர்வாகத்திறனும் விரிந்த பார்வையும் என பாடங்கள் பல இருந்தாலும் அவரின் பெயருக்குள் இருக்கும் இந்தத் தத்துவத்தை எடுத்துக் கொண்டு வாழ்ந்தாலே போதும் என்றார் மோகன்பாபு.
-
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications