வெளியாகிறது பிரகாஷ்ராஜ் எழுதிய புத்தகம்.. பி.பி. எகிற காத்திருக்கும் அரசியல்வாதிகள்
நடிகர் பிரகாஷ்ராஜ் எழுதிய புத்தகம் இம்மாதம் வெளியிடப்படவுள்ளதாகவும், அதில் பல சர்ச்சைக்குரிய கருத்துகள் எழுதப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
சென்னை: நடிகர் பிரகாஷ்ராஜ் எழுதிய புத்தகம் இம்மாதம் வெளியிடப்படவுள்ளதாகவும், அதில் நடப்பு அரசியல் குறித்து பல கருத்துகள் எழுதப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
கர்நாடகாவை சேர்ந்த நடிகர் பிரகாஷ்ராஜ் தென்னிந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வந்தவர். பல மொழிகள், பல கலாச்சாரம் என அனைத்தையும் கற்று தேர்ந்த இவர் சமீபகாலமாக அரசியலில் அதிகமாக கவனம் செலுத்தி வருகிறார். குறிப்பாக மத்திய அரசை எதிர்ப்பதில் அவர் மும்முரம் காட்டி வருகிறார்.

மத்திய அமைச்சர், பிரதமர் என்று யாரையும் பாகுபாடில்லாமல் விமர்சிக்கும் பிரகாஷ்ராஜ், சமீபத்தில் தொலைகாட்சி ஒன்றில் பேசிய போது தான் பிஜேபிக்கு எதிரானவன் என்று பகிரங்கமாக அறிவித்தார். மேலும் குடிமகனாக யாரையும் கேள்வி கேட்கும் அதிகாரம் இருப்பதாக கூறிய அவர், "இருவுதெல்லவ பிட்டு" (இருப்பவை அனைத்தையும் விட்டுவிட்டு) என்ற பெயரில் புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார்.
நாளை இந்த புத்தகத்தை வெளியிடவுள்ள அவர், அதில் ஏராளமான சமீபத்திய அரசியல் குறித்து பேசியுள்ளதாகவும் கூறியுள்ளார். தன்னுடைய தாய்மொழியான கன்னடத்தில் இந்த புத்தகத்தை எழுதியுள்ள அவர், சில காரசாரமான பிரச்சனைகள் குறித்தும் மனம்விட்டு பேசியுள்ளதாகவும் கூறியுள்ளார்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications