ரஜினிகாந்த் தனிக்கட்சி தொடங்கவேண்டும்... திருநாவுக்கரசர் வேண்டுகோள்
நடிகர் ரஜினிகாந்த் தனிக்கட்சி தொடங்கவேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் தேசிய கட்சிகளுடன் இணையாமல் தனியாக கட்சி தொடங்கவேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவுநாள் நிகழ்ச்சியை ஒட்டி அவரின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியத்தைச் செலுத்தினார் திருநாவுக்கரசர். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் திருநாவுக்கரசர் கூறியதாவது:

தமிழகத்திற்கு நல்ல பல கல்வித் திட்டங்களைத் தந்தவர் ராஜீவ் காந்தி. ரஜினிகாந்த் எனது நல்ல நண்பர்.
அவர் தேசியக் கட்சிகளுடன் இணைய மாட்டார். தனிக்கட்சித் தொடங்கவேண்டும். தமிழகத்தில் பாஜக அரசியல் செய்கிறது.
அதற்கு அ.தி.மு.க. கட்சியின் இரு அணிகளையும் பயன்படுத்திக்கொண்டு, பேச்சுவார்த்தை நடத்தி பின்வாசல் வழியாக தமிழக அரசியலில் வலுவாகப் பார்க்கிறது.
இவ்வாறு திருநாவுக்கரசர் கூறினார்.
More From
-
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
அப்போ ரஜினிக்கு பதில் அண்ணாமலை.. இனி விஜய், உதயநிதிக்கு மாற்றாக மாற முடியுமா? -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
அண்ணாமலை கைகளை பிடித்த அஜித், ரஜினி.. மதுரையில் பரபரக்கும் போஸ்டர்களால் அதிரும் அரசியல் களம்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications