குடியரசு தினம்.. பாபா சின்னத்துடன் ரஜினிகாந்த் வாழ்த்து
Recommended Video

சென்னை: குடியரசு தினத்தை முன்னிட்டு நடிகர் ரஜினிகாந்த் , வாழ்த்து தெரிவித்துள்ளார்.
டுவிட்டரில் இன்று காலை இதுகுறித்து அவர் கூறுகையில், "ஜனநாயகம் மலர்ந்த இந்நன்னாளில் அனைவருக்கும் எனது குடியரசு தின நல்வாழ்த்துகள் 🤘🏻" என்று பதிவிட்டுள்ளார்.

பஸ் கட்டண உயர்வு, வைரமுத்து விவகாரம், ஜெயேந்திரர் சர்ச்சைகளுக்கு ரஜினிகாந்த் கருத்து கூறவில்லை என்று விமர்சனங்கள் எழுந்த நிலையில், குடியரசு தினத்தையொட்டி அவர் டுவிட் வெளியிட்டுள்ளார்.
ஜனநாயகம் மலர்ந்த இந்நன்னாளில் அனைவருக்கும் எனது குடியரசு தின நல்வாழ்த்துகள் 🤘🏻
— Rajinikanth (@superstarrajini) January 26, 2018
இந்த டுவிட் வார்த்தையின் இறுதியில், பாபா முத்திரை சின்னத்தையும் அவர் வெளியிட்டுள்ளார். ரஜினிகாந்த் அரசியல் அறிவிப்பு வெளியிட்ட மேடையிலும் இந்த சின்னத்தை காண்பித்தார். அவரது நற்பணி மன்ற வெப்சைட்டிலும் பிரதான இடத்தை பிடித்துள்ளது இந்த சின்னம். இதையே தேர்தல் சின்னமாக பெறும் முயற்சியில் ரஜினிகாந்த் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications