நட்சத்திர கிரிக்கெட் விவகாரம்: விஷால், நாசர், கார்த்தி மீது கைது நடவடிக்கை பாய்கிறதா?
நட்சத்திர கிரிக்கெட் விவகாரத்தில் விஷால், நாசர் கார்த்தி மீது கைது நடவடிக்கை பாயக் கூடும் என கூறப்படுகிறது.
சென்னை: நட்சத்திர கிரிக்கெட் விவகாரத்தில் நடிகர்கள் விஷால், நாசர், கார்த்தி மீது கைது நடவடிக்கை பாயலாம் என்கின்றன தலைமைச் செயலக வட்டாரங்கள்.
நட்சத்திர கிரிக்கெட் முறைகேடு விவகாரம் குறித்து தொடரப்பட்ட வழக்கில் முகாந்திரம் இருந்தால் விஷால், கார்த்திக், நாசர் மீது வழக்குப் பதிவு செய்யுமாறு மத்திய குற்றப் பிரிவு போலீஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து இந்த மூவரையும் கைது செய்வதற்கான லாபிகள் தீவிரமாக இருக்கிறதாம்.

கடந்த ஓரிரு நாட்களாக கோட்டை தலைமையை நடிகர்கள் சிலர் நெருக்கி வருவதாக கூறப்படுகிறது. கார்த்தி, விஷால், நாசர் ஆகியோரைக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக உள்ளனராம்.
அத்துடன் கமல்ஹாசனை இயக்குவதே இந்த மூவர்தான் என்றும் அரசுக்கு எதிராக சூர்யா பேசியதன் பின்னணியிலும் இவர்கள்தான் இருக்கிறார்கள் எனவும் கோட்டை தலைவரிடம் போட்டு கொடுத்திருக்கின்றனர்.
மேலும் நாட்டமையும் கூட கோட்டை தலைமையுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறராம். இதையடுத்து இந்த மூவர் மீது வழக்குப் பதிவு செய்வது குறித்து கோட்டை தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications