ஜெ.வுக்காக காமாட்சி அம்மன், பெரியநாயகி அம்மன் கோவிலில் நடிகை கே.ஆர்.விஜயா சிறப்பு பூஜை
சென்னை: முதல்வர் ஜெயலிதா உடல்நலம் சரியாகி விரைவில் பணிக்கு திரும்ப வேண்டிக் கொண்டு பழம்பெரும் நடிகை கே.ஆர். விஜயா சிறப்பு பூஜை செய்தார்.
முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக கடந்த மாதம் 22ம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் உடல்நலம் தேறி வருவதாகவும் விரைவில் வீடு திரும்புவார் என்றும் அதிமுகவினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் ஜெயலலிதாவுடன் சேர்ந்து படங்களில் நடித்த பழம்பெரும் நடிகையான கே. ஆர். விஜயா சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகில் உள்ள நாவலூரில் இருக்கும் சக்தி வாய்ந்த எழிலரசி காமாட்சி அம்மன் மற்றும் பெரியநாயகி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை செய்தார்.
இது குறித்து கே.ஆர். விஜயா கூறுகையில்,
அன்புள்ளம் மற்றும் எளிய குணம் உள்ள முதல்வர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உள்ளார். அவர் விரைவில் குணமடைந்து பணிக்கு திரும்ப நாவலுார் பெரியநாயகி, காமாட்சி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை செய்தேன் என்றார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications