நானும் அபிராமியும் ஒன்றா? பிரஸ் மீட்டில் கண்ணீருடன் மல்லுக்கட்டிய நிலானி!
நானும் அபிராமியும் ஒன்றா என கேட்டு நடிகை நிலானி பிரஸ்மீட்டில் கதறினார்.
Recommended Video

சென்னை: நானும் குழந்தைகளை கொன்ற அபிராமியும் ஒன்றா என கேட்டு நடிகை நிலானி பிரஸ்மீட்டில் கதறினார்.
சீரியல் நடிகை அபிராமி திருமணம் செய்ய மறுத்ததால் உதவி இயக்குநர் காந்தி லலித்குமார் கடந்த ஞாயிற்றுக்கிழமை தீக்குளித்தார். கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில் காந்தி லலித்குமாரும் நிலானியும் ஒன்றாக இருக்கும் அந்தரங்க போட்டோக்களும் வீடியோக்களும் வெளியாகியது. இதனால் நிலானி காந்தி லலித்குமாரை காதலித்து ஏமாற்றியது உண்மை என கூறப்பட்டது.

பிரஸ்மீட்
இதுதொடர்பான விசாரணைக்கு பயந்து நிலானி தலைமறைவாகிவிட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில் நிலானி நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.

கைவிடப்பட்ட பெண்
அப்போது காந்தி குறித்து பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறிய அவர், தனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்றார். கணவரால் கைவிடப்பட்ட பெண் நான் என்றும் கூறி கண்ணீர் விட்டார்.

பல பெண்கள் பாதிப்பு
காந்தி லலித்குமார் ஒரு பொம்பளை பொறுக்கி என்றும் பணத்துக்காக பல பெண்களை திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றியுள்ளார். இதனை அவரது போனை பார்த்து தெரிந்துகொண்டேன் என்ற நிலானி, காந்தியால் பாதிக்கப்பட்ட பெண்கள் என கூறி சில பெண்களின் பெயரையும் பட்டியலிட்டார்.

என்னை பற்றி அவதூறு
மேலும் பெண் குழந்தையை வைத்துள்ள நான் எப்படி ஒரு பொம்பளை பொறுக்கியை திருமணம் செய்து கொள்ள முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். தன்னை பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு செய்திகள் பரபரப்படுகின்றன என்றும் நிலானி ஆத்திரப்பட்டார்.

அபிராமியும் நானும் ஒன்றா?
மேலும் கள்ளக்காதலனுக்காக குழந்தைகளை கொன்ற அபிராமியுடன் தன்னை ஒப்பிட்டு பேசுவதாக வருத்தப்பட்ட நிலானி நானும் அபிராமியும் ஒன்றா என கேட்டு கண்ணீர்விட்டு கதறினார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications