அதிமுக கூட்டணி நிலையான ஆட்சியை தரும் 37.96% பேர் ஆதரவு - புதிய தலைமுறை டிவி கருத்துக்கணிப்பு
சென்னை: தமிழகத்தில் அதிமுக கூட்டணி நிலையான ஆட்சியை தரும் என்று 37.96% மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். புதிய தலைமுறை டிவியும், ஏபிடி நிறுவனமும் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில் இது தெரியவந்துள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு ஊடகங்களில் கருத்துக்கணிப்புகள் வெளியாகி வருகின்றன. புதிய தலைமுறை தொலைக்காட்சியும், ஏபிடி நிறுவனமும் இணைந்து மக்களின் நாடிக்கணிப்பு 2016 என்று மாபெரும் சர்வே ஒன்றை நடத்தியுள்ளன.

இதில் தேர்தல் அறிக்கைகள் முடிவை தீர்மானிக்கும் என 47.38% பேர் கருத்து கூறியுள்ளனர். முடிவை தீர்மானிக்காது என்று 52.62
எந்த கூட்டணி நிலையான ஆட்சியைத் தரும் என்ற கேள்விக்கு அதிமுக கூட்டணி நிலையான ஆட்சியைத் தரும் என 37.96% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
திமுக கூட்டணி நிலையான ஆட்சியைத் தரும் என 31.33%; பேரும், தேமுதிக-மநகூ- 7.6%; பாமக- 4.27% நிலையான ஆட்சியை தரும் என்றும் கருத்து கூறியுள்ளனர்.
நாம் தமிழர் கட்சி நிலையான ஆட்சி தரும் என்று 1.74% பேரும், பாஜக கூட்டணி 1.66% பேரும் கருத்து கூறியுள்ளனர். இதர கூட்டணிக்கு 7.7% பேரும், தெரியாது என்று 7.65% பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
போட்டியில் இருக்கும் கட்சிகளில் எந்த கட்சிக்கு நிறைகள் அதிகம் குறைகள் அதிகம் என்ற கேள்விக்கு, அதிமுக கட்சியில் குறைகளும் நிறைகளும் அதிகம் என்று கூறியுள்ளனர்.
அதிமுக கூட்டணி 39.34%
திமுக கூட்டணி-31.93%
தேமுதிக-மநகூ 6.83%
பாமக- 4.21%
நாம் தமிழர்- 1.50%
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications