சசிகலா அதிமுக பொதுச் செயலாளராக எதிர்ப்பு: மதுரை அருகே காதில் பூ சுற்றி, ஒப்பாரியுடன் போராட்டம்
சசிகலா அதிமுகவின் பொதுச் செயலாளராக வருவதற்கு அதிமுகவினர் அருகே கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
Subscribe to Oneindia Tamil
மதுரை: அதிமுக தலைமையை சசிகலா ஏற்க எதிர்ப்பு தெரிவித்து மதுரை மாவட்டம் வாடிப்பட்டியை அடுத்த குட்லாடம்பட்டியில் காதில் பூ சுற்றி, ஒப்பாரி வைத்து அதிமுகவினர் போராட்டம் நடத்தியது பரபரப்பை கிளப்பியுள்ளது.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அந்தப் பதவியை கைப்பற்றுவதில் சசிகலா தரப்பு தீவிர முயற்சி செய்து வருகிறது. அதிமுக தலைமையை சசிகலா தான் ஏற்க வேண்டும் என அக்கட்சி நிர்வாகிகள் வலியுறுத்து வருகின்றனர்.

இதற்கு ஒரு தரப்பு ஆதரவும், மற்றொரு தரப்பு எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். இதனால் தலைமை பதவியை கைப்பற்றுவதில் சசிகலாவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில் மதுரை மாவட்டம் வாடிப்பட்டியை அடுத்த குட்லாடம்பட்டியில் காதில் பூ சுற்றி, ஒப்பாரி வைத்து அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
More From
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications