சசிகலா குடும்பத்தால் சின்னாபின்னமான ஜெ. வீடு.. ரூம் ரூமாக ரெய்டு.. பேரதிர்ச்சியில் அதிமுகவினர்!!
சென்னை: சசிகலா குடும்பத்து சகவாசத்தால் தங்களது அபிமானத்துக்குரிய ஜெயலலிதாவின் வீட்டில் இப்படி சல்லடை போட்டு வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தி வருவது அதிமுகவினரை அதிர வைத்துள்ளது.
கடந்த ஒரு வருடமாகவே அதிமுகவினர் நொந்து நூடூல்ஸாகிப் போயுள்ளனர். ஜெயலலிதாவின் கடைசிக் காலம் மகா மோசமாக இருந்தது ஒரு பக்கம், அவரது மர்ம மரணம் மறுபக்கம் என நொந்து போய் விட்ட அவர்கள் கடந்த ஒரு வருடமாக நடந்து வரும் கூத்துக்களால் வெறுத்துப் போயுள்ளனர். ஆனால் ஒன்றும் செய்ய முடியவில்லை அவர்களால், நடப்பதை வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது.,
x

இந்த நிலையில் இன்று ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தில் வருமான வரி சோதனை நடந்து வருகிறது. கிட்டத்தட்ட 21 வருடத்திற்குப் பிறகு சோதனை நடப்பது அதிமுகவினரை அதிர வைத்துள்ளது. ஜெயலலிதா மீது ஊழல் புகார்கள் எழுந்தபோது 1996ம் ஆண்டு டிசம்பர் 7ம் தேதி ரெய்டு நடந்தது. அதன் பிறகு இப்போது மீண்டும் ரெய்டு நடக்கிறது.
1996ம் ஆண்டு 5 நாட்கள் ரெய்டு நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு ஜெயலலிதா மறைந்து ஒரு வருடம் முடியவுள்ள நிலையில் இப்போது ரெய்டுக்குள்ளாகியிருக்கும் போயஸ் கார்டன் வீட்டுக்கு முன்பு அதிமுகவினர் குவிந்துள்ளனர்.
ரூம் ரூமாக அதிகாரிகள் சோதனையிட்டு வருவதாக கூறப்படுகிறது. சசிகலா அறை, ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் அறை என அறை அறையாக ரெய்டு நடக்கிறது. எல்லாவற்றுக்கும் காரணம் இந்த சசிகலா குடும்பம் என்பதால் அதிமுகவினர் கடும் கோபமடைந்துள்ளனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications