சோகத்தில் அதிமுக தொண்டர்கள்.. தீர்ப்பு என்னனு தெரியாமலேயே பட்டாசு வெடிச்சுட்டோமே..
சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் முதல்வர் ஜெயலலிதா குற்றவாளி என்ற தீர்ப்பு அறிவிக்கப்படும் முன்னரே அவருக்கு சாதகமாக தீர்ப்பு வந்துவிட்டதாக கருதி பட்டாசு வெடித்த அதிமுக தொண்டர்கள் தற்போது பெரும் சோகத்தில் மூழ்கிப் போயுள்ளனர்
Ahead of verdict pic.twitter.com/Woy6kig9EO
— Karthick S (@karthickselvaa) September 27, 2014
 <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை 18 ஆண்டுகளாக நடைபெற்று வந்து. இன்று காலை 11 மணிக்கு தீர்ப்பு அளிக்கப்பட இருந்தது. ஆனால் திடீரென தீர்ப்பு பகலுக்கு ஒத்தி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது,.
Chennai : AIADMK workers raise slogans in support of J Jayalalithaa outside her residence pic.twitter.com/ko9Ztv4iNe
— ANI (@ANI_news) September 27, 2014
 <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>இத்தகவல் வெளியான உடனே, ஜெயலலிதாவுக்கு சாதகமாக தீர்ப்பு வந்துவிட்டது என கருதி சென்னையில் அதிமுக தலைமையகத்தில் அக்கட்சியினர் பட்டாசு வெடித்து லட்டு கொடுத்து கொண்டாடினர். மேலும் ஜெயலலிதாவுக்கு சாதகமாக தீர்ப்பு வந்துவிட்டதாக கூறி முழக்கங்களையும் எழுப்பினர்.
More scenes from Poes Garden. #AIADMK supporters wait for news from Bangalore on #Jayalalithaa DA case. pic.twitter.com/qbXKNVynpv
— TheNewsMinute (@thenewsminute) September 27, 2014
 <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>ஆனால் பிற்பகல் 2.15 மணியளவில் ஜெயலலிதா குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட உறுதியான தகவல் வெளியானதால் வாங்கி வைத்த பட்டாசுகளை மூட்டை கட்டி வைத்துவிட்டு பெரும் சோகத்தில் மூழ்கிப் போகினர்.
ADMK: பாஜக 27, பாமக 18, அமமுக 11! அப்போ அதிமுக 172? வெளியான உத்தேச பட்டியல்? -
9 ஆண்டுகள் கழித்து! அதிமுக தலைமை அலுவலகத்தில் நுழைந்த டிடிவி தினகரன்! மாடத்தில் Nostalgic மொமன்ட்ஸ்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது!
Click it and Unblock the Notifications