M for Maran, S for Saroja வேண்டாம்... 'அ' ஃபார் அதிமுக ஓ.கே..!

வழக்கமாக வேட்பாளர்கள் பட்டியலைப் பார்த்தால் ஆங்கில அகர வரிசைப்படிதான் பெயர்களை இடம் பெற வைப்பார்கள். இதனால் சில நேரங்களில் முக்கிய வேட்பாளர்களின் பெயர்கள் கடைசியிலும், அவரைத் தவிர வேறு யாருக்குமே அதிகம் தெரிந்திராத சுயேச்சை வேட்பாளர்களின் பெயர் முதல் இடத்திலும் வந்து விடும்.
இந்த நிலையில் ஏற்காடு இடைத் தேர்தலில் வித்தியாசமான பார்முலாவைக் கையில் எடுத்துள்ளனர். அதாவது தமிழ் அகரவரிசைப்படி பெயர்களை இடம் பெற வைத்துள்ளனர்.
ஆங்கில அகரவரிசைப்படி வைத்தால் திமுக வேட்பாளர் மாறனின் பெயர் முதலில் வரும். அதிமுக வேட்பாளர் சரோஜாவின் பெயர் மாறனுக்குப் பின்னால்தான் வர முடியும்.
ஆனால் தமிழ் அகரவரிசைக்கு மாறியுள்ளதால் சரோஜாவின் பெயர் முதலிடத்திற்கு வந்துள்ளது. அவருக்குப் பின்னால் போய் விட்டது திமுக வேட்பாளர் மாறனின் பெயர்.
ஏன் இந்த திடீர் தமிழ்ப் பற்று என்று தெரியவில்லை!
-
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா?












Click it and Unblock the Notifications