ஆமா, ஆர்.கே.நகர் அதிமுக வேட்பாளர் யாரு?.. நாளை வரை பொறுத்திருங்களேன் ப்ளீஸ்!
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் குறித்து நாளை அறிவிக்கப்படும் என என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தஞ்சை: ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் குறித்து நாளை அறிவிக்கப்படும் என என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
ஆர்கே நகர் தொகுதிக்கு வரும் டிசம்பர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் அதிமுக அம்மா அணி சார்பில் டிடிவி தினகரன், திமுக சார்பில் மருதுகணேஷ் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.

ஆனால் இரட்டை இலைச்சின்னத்தை பெற்றுள்ள அதிமுக இன்னும் வேட்பாளரை அறிவிக்கவில்லை. இதில் யாரை நிறுத்துவது என ஈபிஎஸ் ஓபிஎஸ் அணிக்குள் ஏற்பட்டுள்ள போட்டியே காரணம் என கூறப்படுகிறது.
ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த அவைத் தலைவர் மதுசூதனனும், ஈபிஎஸ் அணியைச் சேர்ந்த முன்னாள் எம்பி பால கங்காவும் விருப்பமனுத்தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில் தஞ்சையில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்குப் பின் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் நாளை அறிவிக்கப்படுவார் என தெரிவித்தார். நாளை நடைபெறும் ஆட்சிமன்றக் குழு கூட்டத்தில் ஆர்கே நகர் வேட்பாளர் குறித்து அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications