Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை மாநகராட்சி.. 200 வார்டுகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் யார் யார்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் 12 மாநகராட்சி வார்டுகளுக்குமான அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை முதல்வரும், அக்கட்சியின் பொதுச் செயலாளருமான ஜெயலலிதா இன்று வெளியிட்டார். சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டு உறுப்பினர்களுக்கான அதிமுக வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அதிமுக ஆட்சி மன்றக் குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி, 17 மற்றும் 19ம் தேதிகளில் தமிழகத்தில் நடைபெற உள்ள சென்னை, வேலூர், சேலம், ஈரோடு, திருப்பூர், கோயம்பத்தூர், திருச்சி, தஞ்சாவூர், மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய 12 மாநகராட்சிகளின் வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தலில் அதிமுக அதிகாரப்பூர்வ வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

ADMK candidates list for Chennai corporation

சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் வார்டு வாரியாக பட்டியல்:

1வது வார்டு எழில் அரசி
2. வது வார்டு செல்வம்
3வது வார்டு சி. பொம்மி
4வது வார்டு சரவணன்,
5 வது வார்டு அஜாக்ஸ் பரமசிவம்
6 வது வார்டு சு. மணிக்குமார்
7 வது வார்டு குப்பன்
8 வது வார்டு ராமலட்சுமி முருகேசன்
9 வது வார்டு திருமதி மு. பூங்குழலி
10 வது வார்டு ராஜேந்திரன்,
11வது வார்டு வில்மா,
12வது வார்டு எஸ்.எம். அரசு
13வது வார்டு திருமதி டு. சகாயமேரி
14வது வார்டுதிருமதி ஜெபமாலைமேரி
15வது வார்டு திருமதி ஹ. வெண்ணிலா
16வது வார்டு திருமதி ஹ. லிங்கேஸ்வரி
17வது வார்டு திருமதி து. ரதியா
18வது வார்டு பிரமிளா
19வது வார்டு பிரதாபன்
20வது வார்டு சாரதி பார்த்திபன்
21வது வார்டு ராஜசேகர்,
22வது வார்டு பாரதி
23வது வார்டு அனிதா
24வது வார்டு திரு. து. டில்லிபாபு அ
25வது வார்டு அன்புமணி வர்கீஸ்
26வது வார்டு வேலாயுதம்
27வது வார்டு திருமதி ஆ. ரமணி,
28வது வார்டு டி.வி. ரவி
29வது வார்டு திரு. ஆ. சாக்ரட்டீஸ்
30வது வார்டு தட்சிணாமூர்த்தி
31வது வார்டு ஜீவிதா
32வது வார்டு சம்பத்குமார்
33வது வார்டு திருமதி சாந்தி எத்திராஜன்
34வது வார்டு மு.கல்பனா
35வது வார்டு செந்தில்குமார்
36வது வார்டு லட்சுமிநாராயணன்
37வது வார்டு ஏ.ஆ. லோகநாதன்
38வது வார்டு சந்தானம்
39வது வார்டு பரிமளா
40வது வார்டு சூ. இந்துஸ்ரீ
41வது வார்டு சு. சசிரேகா
42வது வார்டு துளசி
43வது வார்டு து. வெண்மணி
44வது வார்டு பச்சையம்மாள்
45வது வார்டு திருமதி ழு. கிருஷ்ணவேணி
46வது வார்டு சாக்ரடீஸ்,
47வது வார்டு பாபு
48வது வார்டு மு. யசோதா அ
49வது வார்டு மு. ரஞ்சனி,
50வது வார்டு கிரேஸி
51வது வார்டு இந்திரா
52வது வார்டு ஹேமலதா,
53வது வார்டு திரு. ஞ. கலியமூர்த்தி
54வது வார்டு பாபுஜி கௌதம்
55வது வார்டு ஏ. கிரிநாத்,
56வது வார்டு ரவி
57வது வார்டு அருள்வேல் (எ) ஆவின்
58வது வார்டு குமாரி நாராயணன்
59வது வார்டு ஆ. மயூரி
60வது வார்டு ழ. சீமாபஷீர்
61வது வார்டு ஆயிஷா முனவ்வரா
62வது வார்டு கலைச்செல்வி
63வது வார்டு திரு. ரவிக்குமார்,
64வது வார்டு திரு. கங்கா சு. சுரேஷ்
65வது வார்டு மு. கணேசன் அவர்கள்
66 வது வார்டு ஆ. ஜெயபவானி
67வது வார்டு காஞ்சனா
68வது வார்டு தனபிரியா,
69வது வார்டு அஞ்சலி
70வது வார்டு ஜெயஸ்ரீ மகேஷ்
71வது வார்டு ஞ. கோகுலன்
72வது வார்டு மு. சிவக்குமார்
73வது வார்டு ஏ. சுகுமார்
74வது வார்டு ஏ. மஞ்சுளா
75வது வார்டு ஞ. சந்தானகிருஷ்ணன்
76வது வார்டு ஆ. ரேவதி
77வது வார்டு சுகன்யா
78வது வார்டு நா. பாலகங்கா
79வது வார்டு தனலட்சுமி
80வது வார்டு ஜேசிடி. பிரபாகர்
81வது வார்டு மு. வள்ளி
82வது வார்டு பிரபாகரன்
83வது வார்டு தீபா சீயாளம்
84வது வார்டு ஜான்
85 வது வார்டு வான்மதி
86வது வார்டு மணி
87வது வார்டு ரமேஷ்
88வது வார்டு சர்மிளா
89வது வார்டு வளர்மதி
90வது வார்டு அய்யனார்
91வது வார்டு ஆ. புனிதவதி
92வது வார்டு ரமேஷ்
93வது வார்டு ஏ. குப்பம்மாள்
94வது வார்டு சுதா மோகன்
95வது வார்டு பாத்திமா,
96 வது வார்டு மங்கை ரகுபதி
97வது வார்டு த. முரளிதரன்
98வது வார்டு மு. சரவணன்
99வது வார்டு மு. பரணி
100வது வார்டு சு. நாகஜோதி
101வது வார்டு கார்த்தியாயிணி
102 வது வார்டுசு. சந்தியா
103 வது வார்டு வாசுகி
104வது வார்டு சத்யபிரியா
105வது வார்டு மு. ஹேம்நாத்
106வது வார்டு தசரதன்
107வது வார்டுமணிமாலா
108வது வார்டு மு. முருகன்
109வது வார்டு சு. சதாசிவம்
110வது வார்டு கந்தசாமி
111வது வார்டு காஞ்சனா
112வது வார்டு முத்தழகு
113வது வார்டு காமாட்சி
114வது வார்டு செபாஸ்டின் பொன்னையா
115வது வார்டு சிவசுப்பிரமணியன்
116வது வார்டு தேவேந்திரன்
117வது வார்டுஆறுமுகம் (எ) சின்னையா
118வது வார்டு கே.சி.விஜய்
119வது வார்டு சு. மாலதி
120வது வார்டு ஆ. தனம் (எ) தனலட்சுமி
120 வது வார்டு ஏ. யாமினி,
122வது வார்டு துர்கா,
123வது வார்டு சு. கற்பகம்
124வது வார்டு ஷர்மிளா
125வது வார்டு சுமதி
126வது வார்டு மகாலட்சுமி ராமு அவர்கள்
127வது வார்டு மு. மலைராஜன்,
128வது வார்டு ரீட்டா அண்ணாமலை
129வது வார்டு ஆ. கல்பனா அவர்கள்
130வது வார்டு புவனா வெங்கட்
131வது வார்டு ஆ. குணசேகரன்
132வது வார்டு ஆனந்தி பிரபா வேலுமணி,
133வது வார்டு வேல்விழி
134வது வார்டு சு. காஞ்சனா
135வது வார்டு ரமா ஜெயராமன்
136வது வார்டு சு.தெய்வேந்திரன்
137வது வார்டு பழனி அவர்கள்
138வது வார்டு கோ. சாமிநாதன்
139வது வார்டு ஆ. சுபா
140வது வார்டு சைதை சொ. கடும்பாடி
141வது வார்டு பால்ராஜ்
142வது வார்டு சைதை சந்தோஷ்ராஜ்
143வது வார்டு இம்மானுவேல்
144வது வார்டு கவிதா
145 வது வார்டு டி. சத்தியநாதன்
146 வது வார்டு ஜீவானந்தம்,
147 வது வார்டு டி. பிரிஸ்சில்லா
148வது வார்டு குமார்
149 வது வார்டு டி. நாகம்மாள்
150 வது வார்டு கா.சு. ஜனார்த்தனம்
151வது வார்டு கௌரி லக்கி முருகன்
152 வது வார்டு மு. சாந்தி
153 வது வார்டு லதா குமார்
154வது வார்டு சுமதி வேணுகோபால்
155வது வார்டு மு. சேகர்
156 வது வார்டு ப. கோவிந்தராஜ்
157வது வார்டு ஆ. பாண்டியன்
158 வது வார்டு திருமதி கவிதா ராஜசேகர்
159வது வார்டு ஏ. பரமேஷ்வரி
160வது வார்டு லதா ராஜேந்திரபாபு
161வது வார்டு பேபி பாலகிருஷ்ணன்
162வது வார்டு சூ. தனசேகரன்
163வது வார்டு ஏ. கோபாலகிருஷ்ணன்
164 வது வார்டு பரிமளா நந்தகுமார்
165வது வார்டு ஆ.சு. நரேஷ்குமார்
166வது வார்டு வெங்கட்ராமன்
167வது வார்டு ஹேமா பரணி பிரசாத்
168 வது வார்டு சொப்னா ரஞ்சித்குமார்
169வது வார்டு ஜெயந்தி குமார்
170வது வார்டு ஈகை ழு. சீனிவாசன் (எ) சீனு
171வது வார்டு ஆ.ஆ. பாபு
172வது வார்டு கோட்டூர்புரம் சு. சீத்தாராமன்
173 வது வார்டு செல்வி
174வது வார்டு மோகன்
175வது வார்டு தேவகி
176வது வார்டு ஹ. சாந்தா
177வது வார்டு வேளச்சேரி சரவணன்,
178வது வார்டு வேளச்சேரி மூர்த்தி
179 வது வார்டு அமுல் சங்கர்
180 வது வார்டு து. பார்வதி ஜோதி
181வது வார்டு ஜமுனா
182 வது வார்டு ரேவதி குமரன்
183 வது வார்டு அம்பிகா கிருஷ்ணமூர்த்தி
184வது வார்டு கந்தன்
185 வது வார்டு பரணி ராஜேந்திரன் அ
186வது வார்டு ஜானகிராமன்
187 வது வார்டு உமா தியாகராஜன்
188வது வார்டு பொன்னுசாமி,
189வது வார்டு டி. எத்திராஜ்
190 வது வார்டு ஞ. சிவப்பிரகாசம் (எ) பிரகாஷ்
191வது வார்டு காந்தா (எ) சாந்தி சேகர்
192வது வார்டு நீலாங்கரை
193 வது வார்டு மாலதி கோவிந்தசாமி
194 வது வார்டு செல்வி பாஸ்கரன்
195 வது வார்டு ஏ. பூர்ணிமா பாஸ்கர்
196 வது வார்டு ராஜன்
197வது வார்டு லியோ சூ. சுந்தரம்
198 வது வார்டு குத்புதீன்
199 வது வார்டு மேனகா சங்கர்
200 வது வார்டு ஆ. அன்னக்கிளி

இந்த 200 பேரில் யார் யார் ஜெயித்து ரிப்பன் மாளிகைக்குப் போய் மக்கள் பணியாற்றப் போகிறார்களோ? யார் யார் பாட்டுக்கச்சேரி நடத்தப் போகிறார்களோ?

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+