பெங்களூர் மாநகராட்சித் தேர்தலில் அதிமுக போட்டி.. 7 வார்டுகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தார் ஜெ.
சென்னை: பெங்களூர் மாநகராட்சித் தேர்தலில் அதிமுக 7 வார்டுகளில் போட்டியிடும் என்று கட்சி பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:

அதிமுக ஆட்சி மன்றக்குழு எடுத்த முடிவின்படி, கர்நாடக மாநிலத்தில் 22.8.2015 அன்று நடைபெற உள்ள பெங்களூரு பெரு மாநகராட்சித் தேர்தலில், அதிமுக அதிகாரப்பூர்வ வேட்பாளர்களாகக் கீழ்க்கண்டவர்கள் கீழ்க்காணும் பதவிகளுக்கு நிறுத்தப்படுகிறார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
96வது வார்டு (ஓக்லிபுரம்)
சுப்பிரமணி (கர்நாடக மாநில ஜெ.ஜெயலலிதா பேரவைச் செயலாளர்)
120வது வார்டு, (காட்டன்பேட்)
சுந்தரமூர்த்தி, (கர்நாடக மாநில ஜெ.ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர்)
சுபாஷ் நகர்
குமார் (பெங்களூரு மாவட்டக் கழகச் செய லாளர்)
ஹோய்சால நகர்
சிம்சன் சண்முகம் (அண்ணா தொழிற்சங்க முன்னாள் செயலாளர்)
48வது வார்டு, (முனீஸ்வரா நகர்)
துளசி அன்பரசன் (புலிகேசி நகர்) (ராமர் கோவில் தெரு, பெரியார் நகர், பெங்களூரு)
60வது வார்டு, (சகாயபுரம்)
சகாயராஜ் (சகாயபுரம்)
170வது வார்டு, (ஜெயநகர்)
முருகேஷ் (ஜெயநகர், பெங்களூரு) என்று ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
-
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
தவெகவில் இணைந்த 5 மாஜி அமைச்சர்கள், 7 Ex MLAs! இதுவரை அதிமுகவில் இருந்து விலகியவர்கள் யார் யார்? -
ஆதவ் அர்ஜுனா சொன்னது நடக்குதா? ஈபிஎஸ் தலையில் இடிப்போல் இறங்கிய செய்தி.. அதிமுக எதிர்காலம்? -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications