வெள்ளத்தை மறந்த சென்னை மக்கள்.. அதிமுகவுக்கு பேராதரவு - நியூஸ் 7 கருத்துக்கணிப்பு
சென்னை: சென்னை மண்டலத்தில் அதிக இடங்களை அதிமுக வெல்லும் வாய்ப்புள்ளதாக நியூஸ் 7 - தினமலர் கருத்துக்கணிப்பு முடிவுகள் கூறுகின்றன.
தமிழக சட்டசபை தேர்தலையொட்டி நியூஸ் 7 மற்றும் தினமலர் இணைந்து கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தியது. அதன் முடிவுகளை மண்டல வாரியாக வெளியிட்டு வருகிறது.

மேற்கு, கிழக்கு, வடக்கு மண்டல முடிவுகள் வெளியான நிலையில் இன்று சென்னை மண்டலத்திற்குட்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் முடிவுகளை வெளியிட்டது நியூஸ் 7 - தினமலர்.
அதன்படி சென்னை மண்டலத்தில் அதிக இடங்களை அதிமுக வெல்லும் வாய்ப்புள்ளதாக நியூஸ் 7 - தினமலர் கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
அதன் விவரம் வருமாறு:
சென்னை மாவட்டம்:
சென்னை மாவட்டத்தில் மொத்தம் உள்ள 16 தொகுதிகளில் அதிமுக 14 தொகுதியிலும் திமுக கூட்டணி 2 தொகுதிகளிலும் வெல்லும் வாய்ப்புள்ளதாக நியூஸ் 7 - தினமலர் கருத்துக்கணிப்பு கூறுகிறது.
திருவள்ளூர் மாவட்டம்:
திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 10 தொகுதிகளில் அதிமுக 4 தொகுதியிலும் திமுக கூட்டணி 6 தொகுதிகளிலும் வெல்லும் வாய்ப்புள்ளதாக நியூஸ் 7 - தினமலர் கருத்துக்கணிப்பு கூறுகிறது.
காஞ்சிபுரம் மாவட்டம்:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 11 தொகுதிகளில் அதிமுக 2 தொகுதியிலும் திமுக கூட்டணி 8 தொகுதிகளிலும் வெல்லும் வாய்ப்புள்ளது. மதுராந்தகம் தனி தொகுதியில் மட்டும் திமுக, அதிமுகவுக்கு சமநிலை வாய்ப்புள்ளதாக கருத்துக்கணிப்பு முடிவுகள் கூறுகிறது.
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications