தங்கத்தாரகையே வருக வருகவே... அதிமுக இலக்கிய அணியின் அம்மா பாடல்
முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்து வீடு திரும்ப வேண்டும் என்று அதிமுக இலக்கிய அணி சார்பில் பாடல்கள் தயாரித்து வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை: அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதா பூரண நலம் பெற்று விரைவில் வீடு திரும்ப வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் அதிமுக இலக்கிய அணியினர் பாடல் தயாரித்து வெளியிட்டுள்ளனர்.
அதிமுக இலக்கிய அணி சார்பாக தென் சென்னையை சேர்ந்த கே.எஸ்.மலர்மன்னன் இரு பாடல்களை தயாரித்து வெளியிட்டுள்ளார். இந்த பாடலை முன்னாள் அமைச்சர் வளர்மதி வெளியிட்டார்.

அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட நலத்திட்டங்களை இந்த பாடல்களில் வரிக்கு வரி கூறியுள்ளனர். ஜெயலலிதா நலம் பெற்று வந்து ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தால் ஏழைகள் பயன்பெறும் வகையில் நலத்திட்ட உதவிகள் செயல்படுத்துவார் என்றும் இந்த பாடல் மூலம் கூறியுள்ளார் மலர்மன்னன்.

இந்த பாடலை கேட்கும் போது எம்.ஜி.ஆருக்காக எழுதப்பட்ட நீங்க நல்லா இருக்கோணும் நாடு முன்னேற... என்ற பாடல் போல எழுத நினைத்து அதிமுகவின் ஆட்சி காலத்தில் செய்யப்பட்ட சாதனைகளோடு நின்று விட்டது. ஆனாலும் அதிமுகவினருக்கு இந்த பிடிக்கும் என்பது நிச்சயம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications