திருவாரூரில் அதிமுக பிரமுகர், மகன் குண்டர் சட்டத்தில் கைது
திருவாரூர்: திருவாரூரில் கொலை மற்றும் பல்வேறு சட்ட விரோதச் செயல்களில் ஈடுபட்ட அதிமுக பிரமுகர், அவரது மகன் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
திருவாரூர் மாவட்டம், தப்பளாம்புளியூரைச் சேர்ந்தவர் ராமன். அவர் திருவாரூர் அதிமுக ஒன்றிய முன்னாள் செயலாளராக இருந்து வந்தார். சட்ட விரோதமாக மணல் அள்ளுவதில் அவருக்கும், அதே ஊரை சேர்ந்த வரதராஜன், கலைச்செல்வம் ஆகியோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
அப்போது ராமனும், அவரது ஆதரவாளர்களும் வரதராஜன் மற்றும் கலைச் செல்வத்தை அரிவாளால் வெட்டி படுகொலை செய்தனர். இதில் வரதராஜன் படுகாயங்களுடன் உயிர் தப்பினார்.
இந்த கொலை வழக்கில் ராமனும், அவரது மகன் சுரேஷ் என்பவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் மீது ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் இருப்பதால் அவர்களை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க திருவாரூர் எஸ்.பி. காளிராஜ் மகேஷ் குமார் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.
அதன்படி அவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். இதனையடுத்து ராமன், சுரேஷ் ஆகியோர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications