அதிமுகவினர் தொகுதிக்கு ரூ.5கோடி பதுக்கியுள்ளனர்: ஈவிகேஎஸ். இளங்கோவன் புகார்
மதுரை: வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய தமிழகத்தில் ஒவ்வொரு தொகுதியிலும் ரூ.5 கோடி வரை அதிமுகவினர் பணம் பதுக்கி வைத்துள்ளதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் குற்றம்சாட்டியுள்ளார்.
மதுரையில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள ஈவிகேஎஸ் இளங்கோவன், இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், தமிழகத்தில் ஒவ்வொரு தொகுதியிலும் ரூ.5 கோடி வரை அதிமுகவினர் பணம் பதுக்கி வைத்துள்ளதாக புகார் தெரிவித்தார். எனவே வாக்காளர்களுக்கு பணம் தருவதை தடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு இளங்கோவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

100 நாள் வேலைத்திட்டம் உள்ளிட்டவற்றின் மூலமாக பணப்பட்டுவாடா செய்யப்படுவதாகவும் கூறிய இளங்கோவன், தேர்தல் நேரத்தில் இதுபோன்ற பணப்பட்டுவாடா நிகழ்வுகளை தடுக்க தேர்தல் ஆணையம் ராணுவ உதவியுடன் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர் உடல்நிலை சரியில்லாததால் ராகுல் காந்தியின் தமிழக பிரச்சாரத்தின் தேதி மாற்றப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications