மோடி எபெக்ட்... இடைத்தேர்தலில் வைட்டமின் ப விநியோகிக்கும் அதிமுகவினர் அப்செட்
3 தொகுதி இடைத்தேர்தலில் வைட்டமின் ப விநியோகம் செய்யும் அமைச்சர்கள் அப்செட்டில் இருக்கிறார்களாம்.
சென்னை: 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்ததால் மூன்று இடைத்தேர்தல்களிலும் தேர்தல் பணியில் இருக்கும் அதிமுக பிரமுகர்கள் அப்- செட் ஆகியிருக்கிறார்களாம்.
கீழ்நிலைப்பொறுப்பாளர்கள் பலரும் தொகுதியை விட்டு சொந்த மாவட்டங்களுக்குத் திரும்பியுள்ளனர் என்கிறார்கள் ர.ர.க்கள். காரணம் என்ன என்பது குறித்து விசாரித்த போது, வாக்குகளை பர்ச்சேஸ் செய்வதற்காக,ஆயிரம், ஐநூறு நோட்டுக்களை ரகசியமாக கொடுத்தால் அதனை மக்கள் வாங்க மறுப்பதாகவும்,. செல்லாத நோட்டுக்களை ஏன் தருகிறீர்கள் என விவாதம் செய்கிறார்களாம்.

டிசம்பர் 30 வரை மாற்றிக்கொள்ளலாம் என சொன்னாலும் மக்கள் நம்ப மறுக்கின்றனர். செல்லுகிற நோட்டைக்கொடுங்கள் என கேட்கின்றனர். இல்லையெனில் பொருட்களாக கொடுங்கள் என் கேட்கின்றனர். அதனால், புதிய 500 ரூபாய் அல்லது நூறு ரூபாய் நோட்டுக்களை சேகரித்து வருவதற்காக நிர்வாகிகளை அவரவர் சொந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்று விவரிக்கின்றனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications