நிபந்தனையோட வந்தா பேச மாட்டோம் - தங்கத்தமிழ் செல்வன் வீடியோ
பேச வரும் போதே நிபந்தனையுடன் வந்தால் நாங்கள் பேச மாட்டோம் என்று அதிமுக அம்மா அணியின் எம்எல்ஏ தங்கத்தமிழ் செல்வன் கூறியுள்ளார்.
Subscribe to Oneindia Tamil
மதுரை: அதிமுகவின் இரு அணிகளின் இணைப்பு பேச்சுவார்த்தை ஜவ்வாக இழுத்து வருகிறது. ஆள் ஆளுக்கு பேட்டி கொடுத்து பிரச்சினையை சிக்கலாக்குகிறார்கள்.
அதிமுக அம்மா அணியைச் சேர்ந்த தங்கத்தமிழ் செல்வன் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், பேச நாங்க தயாராக இருக்கிறோம் என்றார்.

பேச வரட்டும், அவங்க இதுவரைக்கு இருந்த பதவிகளை வாங்கிக் கொள்ளட்டும் அதை விட்டு விட்டு வரும்போதே நாங்க நிபந்தனை போடுவோம் என்றால் எப்படி? நிபந்தனையில்லாத பேச்சுவார்த்தைக்குதான் நாங்கள் உடன்படுவோம் என்றும் தங்கத்தமிழ் செல்வன் எம்எல்ஏ கூறியுள்ளார்.
More From
-
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications