போயஸ் கார்டன் ரெய்டு.. திண்டுக்கல் சீனிவாசனும், தம்பிதுரையும் வேற மாதிரி பேசுறாங்களே!
ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில் நடந்த வருமான வரி சோதனை பற்றி அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், தம்பிதுரை எம்பி இருவரும் முரண்பட்ட கருத்துகளை கூறியுள்ளனர்.
Recommended Video

பழனி : ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில் நடந்த வருமான வரி சோதனை குறித்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், தம்பிதுரை எம்பி இருவரும் முரண்பட்ட கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிக் வீட்டில் வருமான வரித்துறையினர் நேற்று திடீரென சோதனை நடத்தினர். ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் அறையில் தொடங்கிய சோதனை வேதா நிலையத்தில் ஜெயலலிதாவின் அறையை தவிர மற்ற எல்லா இடங்களிலும் நடந்தது. வருமான வரி சோதனை குறித்து அதிமுகவினர் முரண்பட்ட கருத்துகளை கூறி வருகின்றனர்.

பழனியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், வருமான வரித்துறை தனது கடமையைத் தான் செய்தது. சட்டத்திற்குட்பட்டே வருமான வரித்துறையின் சோதனை நடந்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
இதனிடையே கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக எம்பியும் மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை ஜெயலலிதா வாழ்ந்த வீடு புனிதமானது என்று வறியுள்ளார். ஜெயலலிதாவின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் யார் நடந்து கொண்டாலும் ஏற்கமாட்டோம். இந்த வருமான வரி சோதனை குறித்து முதல்வரிடம் பேச உள்ளேன் என்று தமிபிதுரை தெரிவித்துள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications