சக்திவாய்ந்த வெடிகள் உபயோகிப்பதாக குவாரியில் சோதனை - சிக்கலில் அதிமுக அமைச்சர்!
Subscribe to Oneindia Tamil
புதுகை: புதுக்கோட்டையில் அதிமுக அமைச்சர் ஒருவருக்கு சொந்தமான குவாரில் தீவிர சோதனை நடத்தப்பட்ட சம்பவம் பல்வேறு தரப்பிலும் சலசலப்பினை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டையில் ஆளும் அதிமுக கட்சி அமைச்சர் ஒருவருக்கு சொந்தமாக கல் குவாரி மற்றும் கிரஷர் உள்ளது. இந்த குவாரியில் அதிக சக்தியுள்ள வெடிகள் வெடித்து பாறைகள் உடைக்கப்படுவதாக புகார் எழுந்தது.

மேலும், அதன் தாக்கத்தால் பக்கத்தில் உள்ள குவாரிகள் பாதிக்கப்படுவதாகவும் அருகில் உள்ள குவாரியினர் புகார் செய்ததையடுத்து கடந்த 2 நாள்களுக்கும் மேலாக அதிகாரிகள் குவாரியில் ஆய்வு நடத்தியுள்ளனர்.
ஆய்வில் புகார் பற்றிய விபரம் உண்மையென தெரியவந்துள்ளது. அதனால் என்ன நடவடிக்கை வருமோ என்று அமைச்சர் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் உள்ளதாக அதிமுக தொண்டர்கள் தெரிவித்து வருகின்றனர்.
More From
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications