ரோட்டோர மரத்தில் மோதிய அதிமுக எம்.எல்.ஏவின் கார்.. காயத்துடன் உயிர் தப்பினார்
Subscribe to Oneindia Tamil

ரமணீதரன் தனது சொந்த ஊரான சவண்டப்பூர் என்ற ஊரிலிருந்து கோபிசெட்டிப்பாளையம் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். அவருடன் உதவியாளர்கள் ரமேஷ், சிவக்குமார் மற்றும் இன்னொரு ரமேஷ் ஆகியோரும் இருந்தனர்.
புதுக்கரைப்புதூர் என்ற இடத்தில் அவர்களது கார் வந்தபோது எதிரே திடீரென ஒரு வாகனம் குறுக்கிட்டு விட்டது. இதைப் பார்த்த ரமணீதரன் காரின் டிரைவர் காரை இடதுபக்கமாக வேகமாக திருப்பினார். அப்போது சாலையோரமாக இருந்த மரத்தில் கார் மோதி விட்டது.
இதில் ரமணீதரன் உள்ளிட்ட நான்கு பேரும் காயமடைந்தனர். ரமணீதரன் கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சைக்குப் பின்னர் அவர் வீடு திரும்பினார். மற்றவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications