அதிமுக எம்.எல்.ஏ.க்கள் விலை போய்விட்டனர் - நடிகர் ஆனந்தராஜ் பரபரப்பு குற்றச்சாட்டு
அதிமுக எம்எல்ஏக்கள் விலை போய்விட்டனர் என நடிகர் ஆனந்த் ராஜ் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை: அதிமுக எம்எல்ஏக்கள் மன்னார்குடி கும்பலுக்கு விலை போய்விட்டதாக நடிகர் ஆனந்த்ராஜ் குற்றம்சாட்டியுள்ளார். இதற்கு மறு தேர்தலை நடத்துவதே ஒரே வழி என்றும் அவர் கூறியுள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக மன்னார்குடி கும்பலின் கைக்கு சென்றது. இதனை விரும்பாத நடிகர் ஆனந்த்ராஜ் அதிமுகவில் இருந்து விலகுவதாக தெரிவித்தார். சசிகலாவுக்கு எதிராகவும் அவர் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறினார்.

சசிகலா முதல்வராக தேர்வு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த நடிகர் ஆனந்த்ராஜ் எதற்கு இந்த அவசரம் என்றும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார். தற்போது தமிழகத்தில் பரபரப்பான அரசியல் சூழல் நிலவி வரும் நிலையில் நடிகர் ஆனந்த்ராஜ் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது உண்மையான அதிமுக எது என்று நிரூபிக்க வேண்டிய கட்டாயம் தொண்டர்களுக்கு உள்ளது என நடிகர் ஆனந்த்ராஜ் கூறியுள்ளார். அதிமுக எம்எல்ஏக்கள் மன்னார்குடி கும்பலுக்கு விலை போய்விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மறுத்தேர்தல் நடத்துவதே இதற்கு ஒரே வழி என்றும் அவர் கூறியுள்ளார். தமிழகத்தில் உடனடியாக குடியரசுத் தலைவர் ஆட்சி கொண்டுவர வேண்டும் என்று சென்னையில் நடிகர் ஆனந்தராஜ் வலியுறுத்தியுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications