9 நாட்களுக்கு பிறகு ரிசார்ட்டை காலி செய்தனர் அதிமுக எம்எல்ஏக்கள்
9 நாட்களாக கூவத்தூர் ரிசார்ட்டில் தங்கியிருந்த எம்எல்ஏக்கள் சொகுசு பேருந்துகளில் புறப்பட்டனர்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: கூவத்தூர் ரிசார்ட்டில் தங்கியுள்ள அதிமுக எம்எல்ஏக்கள் சென்னை புறப்பட்டனர். அமைச்சர்களின் கார்களிலும், 3 சொகுசுப் பேருந்துகளிலும் எம்எல்ஏக்கள் கூவத்தூரிலிருந்து புறப்பட்டுள்ளனர்.
எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளதை அடுத்து எம்எல்ஏக்கள் கூவத்தூரை காலி செய்துள்ளனர். 3 சொகுசுப் பேருந்துகளில் அவர்கள் சென்னைக்கு திரும்பி வருகின்றனர்.

சசிகலா தரப்பால் கடந்த 8 நாட்களாக கூவத்தூர் ரிசார்ட்டில் அதிமுக எம்எல்ஏக்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் இன்று மாலை 4 மணிக்கு எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவியேற்க உள்ளார்.
இதையடுத்து அவர்கள் தற்போது கூவத்தூரை காலி செய்துவிட்டு ஆளுநர் மாளிகைக்கு செல்கின்றனர். இதனால் இதுவரை பரபரப்பாக காணப்பட்ட கூவத்தூர் ரிசார்ட் பகுதி பழையபடி அமைதி நிலைக்கு திரும்பும் என தெரிகிறது.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications