அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு மேலும் 2 நாட்களுக்கு "ஆடம்பர சிறை" - செங்கோட்டையன்
அதிமுக எம்எல்ஏக்கள் மேலும் இரண்டு தினங்கள் கூவத்தூர் ரிசார்ட்ஸ், பூந்தண்டலம் பண்ணை வீடுகளில் தங்கியிருக்கும் எம்எல்ஏக்கள் மேலும் 2 நாட்கள் தங்கியிருக்க வேண்டும் என்று செங்கோட்டையன் கூறியுள்ளார்.
சென்னை: அதிமுக எம்.எல்.ஏக்கள் மேலும் 2 நாட்கள் கூவத்தூர் ரிசார்ட்டில் தங்கியிருப்பார்கள் என்று செங்கோட்டையன் கூறியுள்ளார். கடந்த 8ஆம் தேதி முதல் ரிசார்ட்டில் தங்கியுள்ள எம்எல்ஏக்கள் இதனால் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ஒபிஎஸ் எழுப்பிய கலகக்குரல் அதிமுகவில் பிளவை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசியலில் ஒருவித நிலநடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்காளவே தமிழக அரசியல் களம் படு பரபரப்படைந்துள்ளது.

எம்எல்ஏக்கள் ஓபிஎஸ் பக்கம் சாயாமல் இருப்பதற்காக கடந்த 8ஆம் தேதி முதல் கூவத்தூர் ரிசார்ட்டில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் ரகசியமாக ஓபிஎஸ் அணியினர் பேசி வருகின்றனர். ஆளுநர் தாமதம் செய்து வருவதால் அனைவரும் ஓபிஎஸ் வசம் சென்று விடுவார்களோ என்ற அச்சம் சசிகலா அணிக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று கூவத்தூர் சென்று எம்எல்ஏக்களிடம் பேசினார் சசிகலா. செங்கோட்டையனை முதல்வராக்க முயற்சி செய்வதாக தகவல் வெளியானது. இந்த தகவலை செங்கோட்டையன் மறுத்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், வாழ்ந்தாலும் அவரோடுதான் இருப்போம். எங்கள் உயிர்மூச்சு உள்ளவரை அவருடன்தான் இருப்போம். அவரை முதல்வராக அமரவைக்க வேண்டும் என்பதற்காகத்தான் செயல்படுகிறோம். உடனடியாக ஆட்சி அமைக்க எங்களை அழைக்க வேண்டும் என்று கடிதம் எழுதியுள்ளோம் என்று கூறினார். எம்எல்ஏக்கள் இன்னும் 2 நாட்களுக்கு ரிசார்ட்டில் இருப்பார்கள் என்றும் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications