அதிமுக எம்பிகள், செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்.. நாடாளுமன்ற கூட்டதொடர் பற்றி விவாதம்
சென்னையில் அதிமுக எம்பிகள், மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
சென்னை: சென்னையில் அதிமுக எம்பிகள், மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மழைக்கால நாடாளுமன்ற கூட்ட தொடர் குறித்து இதில் விவாதிக்கப்பட்டது.
அதிமுக எம்பிக்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் இன்று மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுகவின் ராஜ்யசபா எம்பிகள், லோக்சபா எம்பிகள் கலந்துகொண்டனர்.

ஆலோசனைக் கூட்டத்தில் வருகின்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அதிமுக எம்பிகள் எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. அதிமுக எம்பிகள் ஆலோசனைக் கூட்டத்தை தொடர்ந்து, அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் அதிமுகவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது.
அதிமுக மாவட்ட செயலாளர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் விரைவில் அதிமுக செயற்குழுவை கூட்டுவது குறித்தும் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதிமுக எம்பிகள், மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் அதிமுக வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதிமுக வட்டாரத்தில் மட்டுமல்லாமல் தமிழக அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications