அதிமுகவினர் திடீர் சாலைமறியல்- நெல்லித்தோப்பில் பரபரப்பு
நெல்லித்தோப்பு தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஓம்சக்தி சேகர் தலைமையில் அதிமுகவினர், திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
Subscribe to Oneindia Tamil
புதுச்சேரி: நெல்லித்தோப்பு தொகுதியில் இன்று இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் நடைபெற்று வருகிறது. மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். 26 வாக்குச்சாவடிகளும் பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அதிமுக வேட்பாளர் ஓம்சக்தி சேகர் தலைமையில் சாரம் வாக்குச்சாவடி அருகே நூற்றுக்கணக்கான அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். வேறு தொகுதியை சேர்ந்த காங்கிரஸ் கட்சியினர் குவிந்ததை கண்டித்து அதிமுகவினர் சாலை மறியல் செய்தனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். போலீசார் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அதிமுகவினரை கலைந்து போகச் செய்தனர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications