ஜெயலலிதா மீண்டும் முதல்வராக செங்கோட்டை சர்ச்சில் பிரார்த்தனை !
செங்கோட்டை: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழக்குகளிலிருந்து விடுதலைப் பெற்று மீண்டும் முதல்வராக வேண்டி தமிழகமெங்கும் சிறப்பு பூஜைகள்,பிரார்த்தனைகள் நடைப்பெற்று வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட செங்கோட்டை ஏ.ஜி.சர்ச்சில் செங்கோட்டை நகர அதிமுக சார்பில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைப்பெற்றன.

இந்நிகழ்வில் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் செந்தூர் பாண்டியன்,மாநிலங்களவை துணைத்தலைவர் முத்துகருப்பன்,மாநிலங்களவை உறுப்பினர் விஜிலாசத்தியானந்,மக்களவை உறுப்பினர் வசந்தி முருகேசன்,சட்டமன்ற உறுப்பினர் முத்துசெல்வி உள்பட பலர் கொண்டனர்.
பாஸ்டர் பால்பிரகாசம் தேவ செய்தி வாசித்தார்.பின்னர் செங்கோட்டை பேருந்து நிலைய வளாகத்தில் "கருவின் குற்றமே காத்திருக்கு ஸ்பெக்ட்ரமே"என்ற துண்டு பிரசுரத்தையும் அவர்கள் பொது மக்களிடம் விநியேகித்தனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications