விஷ்ணுப்பிரியா இறுதிச் சடங்கைப் புறக்கணித்த அதிமுக - பாமக!
கடலூர்: பெண் டிஎஸ்பி விஷ்ணுப்பிரியாவின் இறுதிச் சடங்கில் பல்வேறு கட்சியினர் கலந்து கொண்ட நிலையில் ஆளும் கட்சியான அதிமுகவும், பாமகவும் மட்டும் இதில் கலந்து கொள்ளாமல் கண்டு கொள்ளாமல் ஒதுங்கிக் கொண்டு விட்டதாக கூறப்படுகிறது.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு டிஎஸ்பியாக பணியாற்றி வந்தவர் விஷ்ணுப்பிரியா (27). நேற்று முன்தினம் அவர் தனது வீட்டில் திடீரென தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில், அவரது உடல் சொந்த ஊரான கடலூரை அடுத்த கொண்டூருக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு இன்று பொதுமக்கள் அஞ்சலிக்குப் பிறகு இறுதிச் சடங்குகள் நடந்தன. விஷ்ணுப்பிரியாவின் உடலுக்கு பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள், மாணவர்கள் என பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தினர்.
ஆனால் அதிமுக, பாமக சார்பில் மட்டும் யாருமே வரவில்லை. ஏன் என்று தெரியவில்லை. அதிமுக வராததற்குக் காரணம் கூறி விடலாம். ஆனால் பாமக ஏன் வரவில்லை என்று தெரியவில்லை. அதற்கும் சிலர் வேறு ஒன்றைக் காரணமாகக் கூறினார்கள்.
விஷ்ணுப்பிரியாவின் இறுதிச்சடங்கில் திமுக, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சியினர் உள்ளிட்டோர் பங்கேற்று இறுதி அஞ்சலி செலுத்தினர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications