அதிமுகவுக்கு தொடர்பே இல்லாத திவாகரன் கட்சியை கட்டி காப்பது போல் பேசுவதா? கேபி முனுசாமி போர்க்கொடி!
அதிமுகவை கட்டி காப்பது போல உரிமை கோரி திவாகரன் பேசியதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. திவாகரன் பேச்சு கொதிப்படைய வைத்திருக்கிறது என முன்னாள் அமைச்சர் கேபி முனுசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை: அதிமுகவுக்கு தொடர்பே இல்லாத மன்னார்குடி திவாகரன் கட்சியை கட்டி காப்பது பேசியிருப்பதற்கு அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் கேபி முனுசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். திவாகரனின் பேச்சு கொந்தளிக்க வைத்திருப்பதாகவும் கேபி முனுசாமி கூறியுள்ளார்.
தஞ்சாவூரில் நடைபெற்ற பொங்கல் விழாவில் அதிமுக பொதுச்செயலராகிவிட்ட சசிகலாவின் சகோதரர் திவாகரன் பங்கேற்றார். அப்போது பேசிய திவாகரன், அதிமுகவை கட்டி காப்பாற்றி வருவதாக கூறியிருந்தார்.

அவரது பேச்சால் அதிமுக மூத்த தலைவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தற்போது அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் கேபி முனுசாமி, திவாகரன் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கேபி முனுசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், அதிமுகவுக்கு தொடர்பே இல்லாத திவாகரன் கட்சியை கட்டி காப்பது போல பேசியிருப்பது கொதிப்படையச் செய்கிறது. திவாகரனை சசிகலா கட்டுப்படுத்த வேண்டும் என எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications