கேரள சட்டசபைத் தேர்தலில் 7 இடங்களில் அதிமுக போட்டி
சென்னை: கேரள சட்டசபைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா இன்று அறிவித்துள்ளார்.

இதுகுறித்த அறிக்கையில், "அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக ஆட்சி மன்றக்குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி, 16.5.2016 அன்று நடைபெற உள்ள கேரள மாநில சட்டசபை தேர்தலில் அதி.மு.க. கழகத்தின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களாகக் கீழ்க்கண்டவர்கள் கீழ்க்காணும் சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்படுகிறார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
1. திருவனந்தபுரம்- டாக்டர் பி.ஜீ. ரமேஷ் (திருவனந்தபுரம்)
2. சித்தூர்- என். மயில் சாமி, (பாலக்காடு)
3. மலம்புழா- சி.பி. ஸ்ரீதரன் (மலம்புழா சட்டமன்ற தொகுதிக்கழக செயலாளர்).
4. நெம்மாரா- கே.மேனகா, (பொதுக்குழு உறுப்பினர், நல்லூர் தொகுதி).
5. தேவிகுளம் (தனி)- ஆர்.எம். தனலட்சுமி, (சின்னக்கானல்)
6. உடும்பன்சோழா- சோமன். (இடுக்கி மாவட்டக் கழக அவைத் தலைவர்).
7. பீர்மேடு- சி.அப்துல் காதர். (அல்மறை எஸ்டேட்)" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் வாசுதேவன் காலமானார்.. கடைசி வரை நிறைவேறாத ஆசை! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications