புதிய சட்டத்திருத்தத்திற்கு எதிர்ப்பு... தொடரும் வக்கீல்களின் உண்ணாவிரதம்: ஆதரவு அதிகரிப்பு - வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: வழக்கறிஞர்களுக்கு எதிரான புதிய சட்டத்திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த சில நாட்களாக வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்தவகையில், சென்னை சேப்பாக்கத்தில் ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.












Click it and Unblock the Notifications