அரைகுறைத் திருத்தங்களுக்கு அனுமதிக்கக்கூடாது... சென்னை ஹைகோர்ட் வக்கீல்கள் உண்ணாவிரதம்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: போராட்டம் நடத்தும் வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் சென்னை ஹைகோர்ட் சமீபத்தில் சட்ட திருத்தம் ஒன்றை கொண்டு வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் இன்று ஹைகோர்ட்டின் ஆவின் பாலக நுழைவாயில் அருகில் வழக்கறிஞர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.












Click it and Unblock the Notifications