பரபர கோபாலபுரம்.... முக அழகிரியை தொடர்ந்து கருணாநிதியுடன் ஸ்டாலின் சந்திப்பு!
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியை முக அழகிரி சந்தித்துவிட்டு சென்ற பின்னர் செயல் தலைவர் ஸ்டாலின் சந்தித்து பேசினார்.
திமுக செயல் தலைவராக அக்கட்சியின் பொதுக்குழுவில் முக ஸ்டாலின் நியமிக்கப்பட்டார். இதையடுத்து கருணாநிதியிடம் ஸ்டாலின் வாழ்த்து பெற்றார்.

செயல் தலைவராக ஸ்டாலின் நியமிக்கப்பட்டதால் அவர் வகித்து வந்த இளைஞரணி செயலர் பதவி வெள்ளகோவில் சாமிநாதனுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கருணாநிதியை கோபாலபுரம் இல்லத்தில் முக அழகிரி இன்று சந்தித்து பேசினார்.
ஸ்டாலின் செயல் தலைவரான நிலையில் அழகிரி மீண்டும் திமுகவில் சேர்க்கப்படலாம் என கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கருணாநிதியை அழகிரி சந்தித்துவிட்டு சென்றார்.
இதன் பின்னர் கருணாநிதியை ஸ்டாலின் சந்தித்து பேசினார். இச்சந்திப்பின் போது அழகிரியை மீண்டும் திமுகவில் சேர்ப்பது குறித்து விவாதிக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
-
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications